டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நிறுத்தி விட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.